[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

உதயநிதிக்கு பிறந்த நாள் பரிசு..... 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தின் டீசர் வெளியீடு

podhuvaga-emmanasu-thangam-teaser

மனிதன் படத்தை தொடர்ந்து ‘பொதுவாக என்மனசு தங்கம்’ படத்தில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார். உதயநிதிக்கு பிறந்த நாள் பரிசாக பொதுவாக என்மனசு தங்கம் படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ‘பொதுவாக என் மனசு தங்கம்’. ஸ்ரீ தேனண்டால் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதுரை மணமணக்க கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் அரசியல் காமெடி படமாக வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் முதன்முறையாக சூரி- உதயநிதி கூட்டணி இணைந்து காமெடியில் கலக்கியுள்ளது. இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக வருவார் என கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close