[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

கூட்டத்தில் ஒருத்தன் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

koottaththil-oruvan-audio-launch-date-announced

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்ததுடன், படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப்பின் ப்ரியா ஆனந்தை கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close