[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பிரதமர் மோடியை பின்பற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா

sridhivya-joins-in-twitter

ட்விட்டரில் தடம் பதித்த நடிகை ஸ்ரீதிவ்யா, முதன்முதலாக பிரதமர் மோடியின் கணக்கைப் பின் தொடர்ந்தார்.

சமூக வலைதளங்களில் சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து பிரபலங்களும் தங்களுடைய இருப்பை பதிவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதற்காவே பல பிரபலங்கள் ட்விட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் இன்றைய புதுவரவு ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஸ்ரீதிவ்யா. கணக்கு தொடங்கியதும் ’ஒரு வழியாக என் ரசிகர்களுக்காக ட்விட்டர் வந்துவிட்டேன், அனைவரின் அன்பிற்கும் நன்றி என அவர் ட்வீட் செய்தார். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி, நடிகர் விஷால் என சிலரை ஃபாலோ செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சமீப காலங்களாக சினிமாவில் ஸ்ரீதிவ்யாவுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ட்விட்டரில் கீர்த்தி சுரேஷுக்கு, ஸ்ரீதிவ்யா டஃப் கொடுப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement:
Related Tags : Sridhivya actress tamilactress sridhivya tamil
Advertisement:
Advertisement:
[X] Close