[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க இருக்கு? அதாண்ணே இது செந்தில் இஸ் பேக் !?!

is-comedian-senthil-back

கவுண்ட மணி - செந்தில் காம்பினேஷன் காமெடி கலாட்டாக்களை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சிறிது காலங்களாக நடிப்பதை நிறுத்தி இருந்த செந்திலை தன்னுடைய ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக உறுதியாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை ‘ஸ்டூடியோ க்ரீன்’ தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இயக்குனர் பார்த்திபனை வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க வைத்ததைப் போல தற்போது நடிகர் செந்திலையும் இயக்குனர் விகேஷ் சிவன் அணுகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close