[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்றது ஏன்?.. தெலுங்கு நடிகர் விளக்கம்

telugu-actor-ravibabu-took-five-month-old-piglet-bunty-to-the-atm

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவர் ஏடிஎம் வரிசையில் பன்றிக்குட்டியுடன் நின்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவி பாபு, அந்த பன்றிக்குட்டி ’அதிகோ’ எனும் படத்தில் என்னுடன் நடிக்கிறது. பன்றிக்குட்டியுடன் படப்பிடிப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு பெட்ரோல் நிரப்ப பணம் இல்லாததால் ஏடிஎம்பில் பணம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனாலேயே பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வாசலில் நின்றதாகவும் ரவி பாபு தெரிவித்துள்ளார். ரவி பாபு பன்றிக்குட்டியுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close