[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் மோகன்லாலின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்

modi-plan-reflect-mohanlal-invest-in-business

மோடியின் திடீர் அறிவிப்பை அறிந்த மலையாள நடிகர் மோகன்லால் வெளிநாட்டில் ரூ.3,300 கோடி முதலீடு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு மலையாள நடிகர் மோகன்லால் சமூக வளைத்தளத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, மோகன்லால் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மோடியின் அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மோகன்லால் மாஸ்டர் பிளானாக குவைத்தில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் ரூ.3,300 கோடி முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் முதலீடு செய்த பணத்திற்கு அவர் கணக்கும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, மோகன்லாலிடம் ஓட்டுனராக பணி புரிந்த ஆண்டனி என்பவர் திடீரென பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close