[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

’கவலை வேண்டாம்’ கைகொடுக்கும்.. நம்பிக்கையில் ஜீவா

kavalai-vendam-release

ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படம் நாளை வெளியாகிறது.

’யாமிருக்க பயமேன்’ மூலம் கவனம் ஈர்த்த டிகேவின் இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா, பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி என பெரிய நட்சத்திரப்பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம் காம்( ரொமாண்ட்டிக்-காமெடி) கதைக்களமாக கொண்டுள்ள இந்த படம் முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாளை வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஜீவாவை ஆர்ஜே பாலாஜி கலாய்ப்பது போன்ற அந்த டீசர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், கவலை வேண்டாம் படத்தினை ஜீவா எதிர்நோக்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close