[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தாய்க்கும் ராணுவ வீரர்களுக்கும் விருதை சமர்ப்பித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

spbalasubramaniyam-getting-award-in-iffi2016

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட துவக்கவிழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட துவக்கவிழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது.இந்த விருதை பெற்றுக்கொண்டு பேசியவர், என்னை விட பல சாதனைகளைப் படைத்த பெரிய ஜாம்பவான்கள், மூத்த கலைஞர்கள் இந்த விருதை வென்றிருப்பார்கள். நானும் கொஞ்சம் சாதித்துள்ளேன் என்று நினைக்கிறேன் என கூறினார். கவுரவமிக்க இந்த விருதை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். அடுத்ததாக, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் வாழ்ந்து கொண்டிருக்கும், வீர மரணமடைந்த உண்மையான ஹீரோக்களான ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close