[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

'ரம்’மை எதிர்பார்த்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி!

sanjitha-shetty-waiting-for-rum

‘சூது கவ்வும்’ மூலம் தமிழ் சினிமாவில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது வெளியாக இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்த வகையில் நான் ‘ரம்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் ‘ரியா’ கதாபாத்திரம், அனைவரின் பாராட்டுகளையும் பெறும். திகில் என்பதை தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய விருந்தாக ரம் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிற சஞ்சிதா ஷெட்டி, என்கிட்ட மோதாதே படத்தையும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close