[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் சர்வம் தாள மயத்தில் நடனமாடும் ஜி.வி.பிரகாஷ்

gvprakash-next-movie-title

ஜி.வி.பிரகாஷின் புதிய படத்திற்கு “சர்வம் தாள மயம்” என தலைப்பு வைக்கப்படவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்த படத்தை ராஜீவ்மேனன் இயக்குகிறார்.இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.இசையை மையமாக கொண்டு இப்படம் உருவாவதாகவும்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close