[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

'அச்சமின்றி' திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியீடு..!

achamindri-movie-second-trailor-released

விஜய் வசந்த் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அச்சமின்றி’ திரைப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.

விஜய்வசந்த் ஹீரோவாக நடிக்கும் ஆக்‌ஷன் படம் ‘அச்சமின்றி’. இப்படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மே மாதம் வெளியானது. இதைதொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், பரத்ரெட்டி, சிருஷ்டி டாங்கே, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் ஜெயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜபாண்டி இயக்கியிருக்கும் இப்படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close