[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் கீர்த்தி சுரேஷ்...!

keerthy-suresh-entered-4-years-of-her-cinema-carreer

திரைப்பட உலகில் இளம் முன்னணி நடிகைகள் அவதாரத்தில் தற்போது வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் திரை உலகிற்கு வந்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகிறது.

மிக குறுகிய காலத்தில் இளம் முன்னணி நடிகைகளில் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்த கீர்த்தி 2000-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம், மிக பெரிய வெற்றிகளையும் விருதுகளை இவருக்கு அள்ளித் தந்தது.

கீதாஞ்சலி படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, நானா திரைப்பட விருது, பல விருதுகள் கிடைத்தது.

பல முன்னணி கதாநாயகனோடு நடிப்பில் அசத்தி இருக்கும் கீர்த்தி தமிழில் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பைரவா, பாம்பு சட்டை ஆகிய படங்கள் வெளிவர தயார் நிலையில் உள்ளது. நான்காவது ஆண்டில் காலடி பதிக்கும் கீர்த்தி சுரேஷ், தனது ரசிகர்களுக்கு நன்றியை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து என்னுடைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close