[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

டிசம்பர் 1-ல் வெளியாகிறது மாவீரன் கிட்டு

maaveeran-kittu-to-be-released-on-dec-1

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மாவீரன்’ கிட்டு டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய மாவீரன் கிட்டு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து திரைக்கு வர காத்திருந்த நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷ்ணு விஷால் 4 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் இசை டி.இமான். படத்தின் பாடல்களை யுகரபாரதி எழுதியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close