[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிக நீக்கம்

actor-vishal-suspended

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க விதிகளுக்கு எதிராக வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விஷால் அனுப்பிய பதில் திருப்திகரமாக இல்லாததால் அவரை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close