[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

'தப்பு தண்டா' படத்தின் டூப்ளிக்கா டோமாரி பாடல் இன்று வெளியீடு..!

thappu-thanda-movie-single-track-duplika-domaari-from-today

பாலுமகேந்திராவின் சீடரும், அறிமுக இயக்குனருமான ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவான ‘தப்பு தண்டா’ படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியாக உள்ளது.

சத்யமூர்த்தி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கடவுள் தான் உலகத்த ஆளுறான்…. ஆனா அந்த கடவுளையே ஆள்றது பணம் தான்….’ என்ற வசனத்தில் ஆரம்பிக்கும் டீஸரை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யூடியூப்பில் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியாக உள்ளது. டூப்ளிக்கா டோமாரி என ஆரம்பிக்கும் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் கலக்கும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close