[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மோடி அறிவிப்பு எதிரொலி...முட்டை வாங்க கடன் வாங்கிய பிரபல நடிகை

bipasha-borrowed-money-from-fashion-designer-to-buy-eggs

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பிரபல நடிகை ஒருவர் முட்டைகள் வாங்க கடன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் திருமணம் முடித்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுதான் அந்த நடிகை.பிபாஷாவுக்கு முட்டை சாப்பிட ஆசை வந்திருக்கிறது போல. ஆனால் முட்டை வாங்க கையில் காசு இல்லை என்ற நிலையில் பேஷன் டிசைனர் ராக்கியிடம் கடன் வாங்கி முட்டை வாங்கியிருக்கிறார். இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிபாஷா, என்ன ஒருநாள் என்றும் பதிவிட்டுள்ளார். பொதுவாக கோடிகளில் சம்பளம் பெறும் பாலிவுட் நடிகையான பிபாஷா, ஒருநாள் இரவில் சூழல் மாறும் என்று எண்ணியிருக்க மாட்டார்.பிரதமரின் அறிவிப்பு பட்டி, தொட்டி முதல் பாலிவுட் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது இதன் மூலம் உணரமுடிகிறது என்றே கூறலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close