[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

பாலிவுட்டுக்கு சவால் விடும் மோகன்லால்

mohanlal-s-box-office

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அடுத்தடுத்து இரு படங்கள் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் ஒப்பம், புலிமுருகன் மற்றும் தெலுங்கில் ஜனதா கேரேஜ் ஆகிய மூன்று படங்களும் பேக்-டூ-பேக் ரிலீஸ் ஆகின. இதில் ஜனதா கேரேஜ், புலிமுருகன் ஆகிய இரண்டு படங்களும் ரூ. 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இதன்மூலம் குறைந்த இடைவெளியில் (67 நாட்கள்) வெளியான அடுத்தடுத்த படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த நடிகர் என்ற சாதனையை மோகன்லால் படைத்துள்ளார். இதேசாதனையை கடந்த 2012-ல் வெளியான ஹவுஸ்புல் மற்றும் ரவுடி ரத்தோர் ஆகிய படங்கள் மூலம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் செய்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close