[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

சூர்யாவின் கர்ஜிக்கும் வசனத்தோடு வெளியானது சிங்கம் 3 டீஸர்

singam-3-teaser-released

சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகி வரும் சிங்கம் 3 படத்தின் டீஸர் இன்று வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளது.

சூர்யா- ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, அதே கூட்டணியில் சிங்கம் 3 படமும் தற்போது உருவாகி வருகிறது. ஞானவேல் ராஜா தயாரித்துவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 16-ல் இந்த சிங்கம் வேட்டையாக காத்திருக்க, ரசிகர்களுக்கு தற்போதைய விருந்தாக டீஸர் வெளியாகி உள்ளது. கர்ஜிக்கும் குரலோடு டீஸரில் சூர்யான பேசும் வசனங்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது. ரசிகர்கள் யூடியூப் வலைத்தளத்தில் இந்த டீஸரை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் தங்களது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close