[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

உலக நாயகனுக்கு பிரபலங்களின் வாழ்த்து..!

birthday-wishes-for-actor-kamal-hassan

உலக நாயகனின் பிறந்த நாளை, உலகம் முழுவதிலும் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் இந்த தருணத்தில் பல திரையுலக பிரபலங்களும் கமலுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனுடைய மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவரது அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘Happy birthday to my darling daddy dearest !!

மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு, கமல்ஹாசனுக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘Wishing A very Happy Birthday to legend KamalHaasan Gaaru

திரிவிக்ரம்

தெலுங்கு திரையுலக இயக்குனர் திரிவிக்ரம், நம் காலத்து நாயகன் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘It’s A Honor That India Has An Actor, A Legend Like Kamal Hassan .. Happy Birthday Sir ..

இளைய தளபதி விஜய்

நடிகர் விஜய் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘wishing ulaganayagan kamalhassan sir a wonderful birthday’

விக்ரம் பிரபு

நடிகர் பிரபுவின் மகனும், நடிகருமான விக்ரம் பிரபு கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘Wishing kamalhaasan sir a healthy and wonderful year ahead!

நடிகர் ஜெயம் ரவி வாழ்த்து

நடிகர் ஜெயம் ரவி அவரது டுவிட்டர் பக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘Wishing the legend, my inspiration & our one & only Ulaganayagan kamalhaasan a very happy birthday blessed to have worked wit u sir!’

திவ்ய தர்ஷினி வாழ்த்து

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘Hapyyy bday kamal sir kamalhaasan u define n redifine urself every other day and we thank God for u on this day, Your bday..hav a happy bday sir’.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close