[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு சரத்குமாருக்கு அழைப்பில்லை

no-invite-for-sarathkumar-to-actor-association-general-meeting-say-vishal

நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாது என தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், பாராட்டு விழாவும் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவுக்கு பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமாருக்கும், முன்னாள் நிர்வாகியான ராதாரவிக்கும் இந்த பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாது என்று நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருவர் மீது‌ குற்றச்சாட்டுகளும், வழக்கும் இருப்பதால் சட்டப்படி அழைப்பு விடுவிக்க முடியாத சூழல் இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close