[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தெலுங்கில் களமிறங்கும் அனிருத்...

music-director-anirudh-ravichander-worked-in-telugu-movie

இசையமைப்பாளர் அனிருத், பவன் கல்யாண் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

தமிழில் ’3’ படம் மூலம் அறிமுகமான அனிருத், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, மாரி, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் தவிர வேறு மொழி படங்களுக்கு இசையமைக்காத அனிருத், முதன்முறையாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவர் ஸ்டார் கல்யாண் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

திரிவிக்ரம் இயக்கும் பவன் கல்யாணின் 25ஆவது படத்துக்கு அவர் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அனிருத், பவன் கல்யாணின் 25வது படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close