[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

அப்துல்கலாமின் சகோதரர் மரைக்காயரின் 100வது பிறந்தநாள்..நூறு மரங்களை நடும் விவேக்..

vivek-planting-100-saplings-in-abdulkalam-s-brother-birthday

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சகோதரர் மரைக்காயரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் நூறு மரக்கன்றுகளை நட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மரைக்காயர், தனது 100வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி 100 மரக்கன்றுகளை நடவிருப்பதாக நடிகர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து டுவிட் செய்துள்ள விவேக், ’கலாம் அய்யாவின் நினைவிடத்தில் மரக்கன்றுகள் இன்று நட உள்ளதாகவும், அவர் அண்ணனுக்கு இன்று 100 வயது பூர்த்தி அடைகிறது’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அப்துல்கலாமின் பிறந்தநாளன்று நடிகர் விவேக் 25,000 மரக்கன்றுகளை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close