[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

'திட்டிவாசல்' படத்தின் டிரைலர் வெளியீடு..!!

thittivasal-trailer-release

நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்த ‘திட்டிவாசல்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்து ‘திட்டிவாசல்’ படத்தின் இசையை வெளியிட்டனர்.

ரிவான் இப்படத்தை இயக்கியுள்ளார். படம் முழுவதும் மலைகளையும் காடுகளையும் மையாமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் மலைபகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close