[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஜெயம் ரவியின் 'போகன்' டீசர் நாளை வெளியீடு..!

jayam-ravi-s-bogan-teaser-is-coming-nov-4th

ரோமியோ ஜூலியட் படத்தை தொடர்ந்து இயக்குனர் லட்சுமண்- ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘போகன்’. இப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோமியோ ஜூலியட் படத்தில் ஜோடி சேர்ந்த ஜெயம்ரவி, ஹன்சிகா இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி இப்படத்திலும் வில்லனாக களமிறங்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டீசர் நாளை வெளிவர உள்ளது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close