[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சசிகுமார் நடிப்பில் உருவாகும் 'பலே வெள்ளையத்தேவா'...!

sasikumar-s-upcoming-movie-name-balle-vellaiyathevaa

சசிகுமாரின் கிடாரி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது புதுமுகம் இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் ‘பலே வெள்ளையத்தேவா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ‘பலே வெள்ளையத்தேவா’ என்று பெயர் சூட்டபட்டதாக சசிகுமார் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படமாகும். இதுவரை அதிரடியான கிராமத்து கதைகளை கொடுத்த சசிகுமார் முதன்முறையாக இப்படத்தில் காமெடியில் கலக்கி உள்ளார் என கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close