[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

நடிகர் ஷாருக்கான் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

kamal-hasan-wishes-to-shahrukh-khan

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 51- வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ரசிகர்களும் டுவிட்டர், பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close