[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அதே கண்கள் படத்தின் டீசர் வெளியீடு

adhe-kangal-movie-teaser-released

புதுமுக இயக்குநரான ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள அதே கண்கள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பின் கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். திரில்லர் படமாக கலக்க வரவிருக்கும் அதே கண்கள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை சி.வி குமார் தயாரித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘அதே கண்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசரும் வெளியிடபட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close