[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மாவீரன் கிட்டு படத்தின் இசை நவம்பர் 4 -ஆம் தேதி வெளியீடு

maaveeran-kittu-audio-release

‘மாவீரன் கிட்டு’ படத்தின் இசை நவம்பர் 4 - ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது

வெண்ணிலா கபடி குழு பட இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். இந்த படத்தின் இசை நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படவுள்ளது

4 வித்தியாசமான கெட்டப்களில் களமிறங்கியிருக்கும் விஷ்ணு விஷாலின் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close