[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்...ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

don-t-celebrate-my-birthday-actor-kamal-hassan

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் படி ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் நவம்பர் 7-ஆம் தேதி வரவிருக்கும் தனது பிறந்த நாளன்று விழாக்கள் நடத்துவதைக் கண்டிப்பாய் தவிர்க்குமாறு நற்பணி இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close