[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா..!

vijay-next-film-acted-with-nayanthaara

நயன்தாரா தனது அடுத்த படத்தில் விஜய்யுடன் கைகோர்க்கவுள்ளார்.

விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிப்பார் என முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கோலிவூட்டின் முன்னணி நாயகி நயன்தாரா விஜய்யின் 61-ஆவது படத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த வில்லு செம ஹிட். இதைத்தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள இப்படத்திலும் விஜய்- நயன்தாரா ஜோடி பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி படத்துக்குப் பிறகு விஜய்யும் அட்லியும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் மற்ற நடிகர்களையும் கையோடு புக் பண்ண கிளம்பிவிட்டாராம் அட்லி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close