[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

பாகுபலி 2 படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்.22ல் வெளியீடு..!

baahubali2-exclosive-teaser-release-on-oct-22

பாகுபலி 2 படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பாகுபலி உலக அளவில் வசூலை அள்ளியது. இதையடுத்து சினிமா உலகையே பிரமிக்க வைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ராஜமௌலி இயக்கியுள்ளார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸ்க்கு விடை தரும் வகையில் இப்படத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜியோ நிறுவனம் மற்றும் ஸ்டார் இணைந்து நடத்தும் மும்பை திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் அக்டோபர் 22- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close