[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

’பாடலும் இலக்கியம்தான்’...நோபல் பரிசு வென்ற பாப் டிலனுக்கு வைரமுத்து வாழ்த்து

vairmuthu-wishes-dylan-for-nobel-prize

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் இலக்கியப் படைப்பாளன் என்றில்லாமல் இசைக்கவி ஆசிரியன் என்ற அடிப்படையில் பாப் டிலான் பரிசு வென்றிருப்பதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடலும் இலக்கியம்தான் என்று நோபல் பரிசுக்குழு தனது இலக்கணம் தாண்டிவந்து இலக்கியத்தைப் பெருமைப்படுத்தியிருப்பது முன்மாதிரி இல்லாத முதல்மாதிரி என்று என்று சொல்லலாம் என்றும் வைரமுத்து சிலாகித்துள்ளார். ராத்திரி விடுதிகளில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தனது இசை வாழ்வைத் தொடங்கிய ஒரு கலைஞன் நோபல் பரிசு பெற்றிருப்பது உலக படைப்பாளிகளுக்கு உற்சாகம் தருவதாகும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.&

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close