[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

புது ரூட்டில் ராய் லட்சுமி.. வாய்ப்பு கிட்டுமா?

rai-laxmi-new-decision

40-ஐ நெருங்கி விட்டார் ராய் லட்சுமி. அது அவரது வயதல்ல. நடித்த படங்கள். ஆனாலும், முன்னணி நாயகி அந்தஸ்து கிடைக்காததால் லட்சுமி ராய், ராய் லட்சுமியாக மாறிப்பார்த்தார். அப்படியும் பலன் பல்பு ஆனது.

இப்போது ஒரு முடிவுடன் களமிறங்கி விட்டார். முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் வாய்ப்புகள் கிடைத்தால் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக் கொள்ள உள்ளாராம். அந்த சந்தர்ப்பத்தை பெற்றுத் தருபவருக்கு இதுவரை எந்த நடிகையும் கொடுக்காத அளவிற்கு அதிக கமிஷன் தரத் தயாராகி விட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close