[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

74-வது பிறந்த நாள் கொண்டாடிய அமிதாப்புக்கு வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள் !

amitabh-bachchan-celebrates-74th-birthday-today

பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

இதையொட்டி அவருக்கு ரசிகர்களும், இந்திய திரைப்பட துறையினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் உள்ள அவரது இல்லமான ஜல்சாவில் ரசிகர்கள் வாழ்த்து சொல்ல குவிந்தனர்.

அமிதாப் நடித்து பிரபலமான திரைப்படங்கள் பெயர் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். அமிதாப்புக்கு வாழ்த்து சொல்லும் வாசகங்களை அவர்கள் தங்கள் கன்னங்களில் வரைந்திருந்தனர்.

வீட்டுக்கு வெளியே வந்த அமிதாப் ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இனி வரும் காலங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close