[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

பிரம்மாண்ட திகிலுடன் 'காஷ்மோரா' படத்தின் ட்ரைலர் வெளியீடு...!

karthi-kashmora-movie-trailer-telugu-tamil-version-released-historical-thriller-film

கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ எனும் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரலாற்று த்ரில்லர் திரைப்படமாக வெளிவரவுள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தை தீபாவளியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close