[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்

'மங்காத்தா' மகிழ்ச்சியில் வெங்கட் பிரபுவுக்கு விருந்து கொடுத்த விஜய்

vijay-feast-for-vikramprabhu

அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமான படம் ‘மங்காத்தா’ . இந்த படத்தை பார்த்த இளையதளபதி விஜய் இயக்குனர் வெங்கட்பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தாராம்.


மேலும் அந்த விருந்தின் போது பிரேம்ஜிக்கு விஜய் பல நல்ல அறிவுரைகளை கூறினாராம். அண்ணன் படங்களில் மட்டும் நடிக்காமல் பிற இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் அப்போதுதான் பல புதுமையான அனுபவங்கள் கிடைக்கும் என்றும் விஜய் கூறினாராம் . மேலும் என்னுடைய படத்தை வெங்கட் பிரபு இயக்கினால் பிரேம்ஜி அதில் கண்டிப்பாக நடிக்கக்கூடாது என்றும் ஏன் என்றால் ‘நீ தல ஆள்’ என்று எனக்கு தெரியும் என்றும் ஆனால் அந்த படத்தின் மியூசிக் டைரக்டர் நீதான் என்றும் விஜய் கூறியதாக வெங்கட்பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி-கமல் போல் அஜித்-விஜய் என்று இந்த தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் உள்ளதாகவும், அஜித்தின் வெற்றி படத்தை இயக்கிய என்னை விஜய் அழைத்து விருந்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை என்றும் வெங்கட்பிரபு தன்னுடைய பேட்டியில் மேலும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close