[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

திரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு

tamil-lyricist-annamalai-dead

பிரபல திரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள‌ தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

என் உச்சி மண்டைல சுருங்குது... பன்னாரஸ் பட்டுக்கட்டி... என் பேரு முல்லா... உள்ளிட்ட பாடல்கள் இவருக்கு தனித்த அடையாளத்தைப் பெற்றுத்தந்தன. பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் மற்றும் எம்.பில். பட்டம் பெற்ற இவர், எழுத்தாளர் அழகிய சிங்கர் நடத்திய விருட்சம், ஆத்மாநாமின் ழ இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் இறுதிச்சடங்கு சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close