[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

கெட் அப்பை மாற்றி 'தாத்தா'வான சிம்பு!

simbu-new-getup-for-aaa

தற்போது சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் ட்ரிபிள் ‘ஏ’ படத்தில் தனது கெட்டப்பை மாற்றி ஜிம் பாடியாக இருந்த சிம்பு தாத்தா வேடத்தில் நடித்துள்ளார்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வரும் சிம்பு தனது எடையை 90 கிலோ வரை கூட்டியுள்ளார். அதற்கு காரணம் அந்த படத்தில் அவர் 60 வயது தாத்தாவாக நடிக்க போகிறாராம்! ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் சிம்பு, தந்தை, இரட்டையர் மகன் என இருவேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜிம்பாடியாக இருந்த சிம்பு இந்த படத்தில் நடிக்கத் துவங்கிய பிறகு திடீர் என்று குண்டாகிவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close