[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

பொங்கலில் மோத வரும் அஜித்- விஜய் படங்கள்

upcoming-movie-for-ajith-and-vijay

அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் பொங்கலுக்கு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் 60- வது படமான பைரவா படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில் அப்படத்தை பொங்கலுக்கு திரையில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். அதேநேரத்தில் அஜித் ரசிகர்களின் எதிர்பார்க்கும் சிவா இயக்கிவரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பே தற்போது முடிந்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏதோ ஒரு விதத்தில் நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் அஜித்-விஜய் படங்கள் ஒன்றாக மோதி கொள்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close