[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

விக்னேஷ் சிவன்- சூர்யா கூட்டணியில் 'தானா சேர்ந்த கூட்டம்'!

surya-s-new-film-tittle-published

எஸ் 3 படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான தலைப்பாக ‘பாட்ஷா’ படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் பிரபல வசனத்தை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற வெற்றி படங்களை தந்த விக்னேஷ் சிவனின் புதிய படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close