[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மீண்டும் இணையும் அட்லி- விஜய் கூட்டணி!

again-rejoin-atli-with-vijay

ராம நாராயணன் மகன் முரளி தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்த விஜய், இயக்குனராக அட்லியை சிபாரிசு செய்துள்ளார்.

மறைந்த தயாரிப்பாளரும், இயக்குனருமான ராம நாராயணன் மகன் முரளி ஏகப்பட்ட புதுப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிக்கும் படத்தில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி- விஜய் கூட்டணியில் அண்மையில் மெகா ஹிட்டான படம் ‘தெறி’. இதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இணைந்தால் மாஸ் தான். விஜய் தற்போது பைரவா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close