[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

எப்படி நடந்தது அலுவலக விபத்து?: கட்டுரை வாயிலாக கமல்ஹாசன் விளக்கம்

the-fall-and-rise-kamal-hassan-explained-about-freaky-aacident-in-his-office

காலில் எலும்பு முறிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது இணைய தள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

ஜூலை மாதம் நடிகர் கமல்ஹாசன் தன் அலுவலகத்தில் ‌மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரின் ஆர்வம் குறித்த பகிர்வுகள் ட்விட்டரில் வெளியாகின. அந்த விபத்து எப்படி நேர்ந்தது எனும் விளக்கத்தை நடிகர் கமல்ஹாசன் தனது வலைப்பூவில் கட்டுரையாக விளக்கியுள்ளார். அதில்,

ஜூலை 14 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது அலுவலகத்துக்கு சென்றதாகவும், அங்கு தனக்கு சிந்தனை புதிய சிந்தனைகளைத் தரும் எனக் கருதும், ஜன்னல் சன்ஷேட் மீது ஏற முயன்றபோது பிடிநழுவி விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close