[X] Close
JUST IN
வணிகம் 12 Aug, 2016 03:52 PM

இசை என்ற மேஜிக்கை அனுபவிக்க 'சவுண்ட் மேஜிக் ES11s'

sound-magic-es11s-headset

வீட்டுக்குள்ளே இருக்கும் பெண்மணிகள் பலர் வெளியில் செல்வதை பெரிதும் விரும்புகின்றனர். அப்படி வெளியில் செல்லும் அந்த நேரத்தை கூட மகிழ்விக்க பின்ட் சைஸ்டு பண்டர் நிறுவனம் அழகிய மாடல் ஹெட்செட்டை உருவாக்கியுள்ளது.

காது பகுதியில் பிளாஸ்டிக் இயர்கப்ஸ் பொருத்தப்பட்டு மிக மிக ஸ்மார்ட் அக உள்ளது இந்த ஹெட்செட். இதனுடைய பல மடல்கள் வெளிவந்து இருக்கும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மாடல் ES11s. முன் அல்லது பின் உள்ள பாடல்களை கேட்டு மகிழ இதில் தகுந்த பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடைய தரத்திற்கேற்ப விலையில் நல்ல குவாலிட்டியுடன் உருவக்கப்பட்ட இந்த ஹெட்செட் உண்மையில் சவுண்ட் மேஜிக் தான்!!

Advertisement:
Advertisement:
[X] Close