[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
  • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
  • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
  • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
  • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
  • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
வணிகம் 06 Aug, 2016 05:08 PM

இந்தியாவில் ஐபோன் பங்குகள் 35% சரிவு

apple-i-phone

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின், ஐபோன் பங்குகள் இந்திய சந்தையில் சரிவினை சந்தித்துள்ளது.

வியூகம் அனலிட்டிக்ஸ் அறிக்கை படி 1.2 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு இதே காலாண்டில் அனுப்பப்பட்டது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் பொது இந்த ஆண்டு 800,000 (0.8 மில்லியன்) ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுஉள்ளது. கடந்த ஆண்டை விட 35% சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 4% மாக இருந்த ஆப்பிள் பங்குகள் இந்த ஆண்டு பதியாக 2% மாகக் குறைந்துள்ளதாக வியூகம் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் சந்தையில் இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
[X] Close