JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
வணிகம் 31 May, 2016 05:42 PM

சேவை வரி நாளை முதல் 15% ஆக உயர்கிறது

மத்திய அரசின் விவசாய வளர்ச்சி வரி விதிப்பு காரணமாக, நாளை முதல் சேவை வரி 15 சதவிகிதமாக உயர்கிறது.

விவசாய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரை சதவிகித கூடுதல் சேவை வரி விதிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்‌கப்பட்டது. இதையடுத்து, சேவை வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, சென்ற ஆண்டின் பட்ஜெட் தாக்கலின்போது 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி, 14 சதவிகிதமாக அதிகரிக்கப்பட‌டது.

அதன்பிறகு ஆண்டின் இடையே, தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்கென சேவை வரி அரை சதவிகிதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, 14.5 சதவிகிதமாக உயர்ந்த சேவை வரி, இப்போது விவசாய வளர்ச்சி வரி விதிப்பு காரணமாக 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது‌.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads