JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
வணிகம் 29 May, 2016 08:25 AM

எகிறும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு: ஸ்மார்ட் போன் விற்பனை சரிவு

Cinque Terre

ஸ்மார்ட்போன் விற்பனை 8.2 சதவீத அளவுக்கு கடந்த ஜனவரி-மார்ச் இடைப்பட்ட காலத்தில் சரிந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாலேயே விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டில் 20 சதவீத அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி கண்ட நிலையில், பேட்டரி பயன்பாடு, அதிகப்படியான ஒலி போன்ற அடிப்படை எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சாதாரண வகை பட்டன் வகைப் போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஸ்மார்ட் போன்களுக்கு மாறும் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளதாக மொபைல் போன்கள் விற்பனை குறித்து ஆய்வு நடத்தும் இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கூறியுள்ளது.

அவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவது நடப்பாண்டில் குறையக் காரணம், 4 ஜி ஸ்மார்ட் போன்களின் அறிமுகத்துக்காக அவர்கள் காத்திருப்பதே என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, வசதிகள் அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலையும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதும் காரணமாகக் கருதப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads