JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
வணிகம் 18 May, 2016 06:07 PM

'ஆப்பிள்' நிறுவன சி.இ.ஒ., டிம் குக் இந்தியா வந்தார்

உலகளவில் புகழ் பெற்ற ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் முதன்மை அதி‌காரி டிம் குக் 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து மும்பை வந்த அவர் இன்று காலை அங்குள்ள பிரபல சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்றார். மகாராஷ்டரா முதல்வர் தேவேந்திர ஃபத்னவிஸ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, டாடா நிறுவனத்தின் சைரஸ் மிஸ்த்ரி, டி.சி.எஸ்., தலைமை அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோரை சந்தித்த பின் டிம் குக், நாளை ஹைதராபாத் செல்கிறார். பயணத்தின் இறுதியாக வரும் சனிக்கிழமை பிரதமர் மோடியை டிம் குக் சந்திப்பார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads