MATERIALS REQUIRED

உடனடித் தேவைகள் என்ன என்பதைக் கண்டறிவது, ( புதிய உடைகள், உள்ளாடைகள், துண்டு, போர்வைகள், பாய், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி., நாப்கின்ஸ், பிஸ்கட்ஸ், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றில் தேவையானவற்றைச் செய்ய முயற்சிப்பது )

பள்ளிக்குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீரூடைகள் கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்…

புதிய தலைமுறை நேயர்களின் மூலமாக பெறும் நிதியை கேரள முதல்வரிடம் கொடுப்பது, பள்ளிகளுக்கான நூலகங்களை அமைத்துத்தருவது, பொதுக்கழிப்பிடங்கள் கட்டித் தருவது, பள்ளிகளை சீரமைப்பது போன்ற ஏதாவது ஒன்றிற்கு பயன்படுத்தவது..