வைகோ என்ற வரலாறு மதிமுகவை வழிநடத்தும் - மல்லை சத்யா

வைகோ என்ற வரலாறு மதிமுகவை வழிநடத்தும் - மல்லை சத்யா
வைகோ என்ற வரலாறு மதிமுகவை வழிநடத்தும் - மல்லை சத்யா

வைகோ என்ற வரலாறு மதிமுகவை வழிநடத்தும் என மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்தார்.

திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் “ யுத்தத்தில் சமரசம் உண்டு, கொள்கை மாற்றம் இல்லை. கொள்கையும், லட்சியமும்தான் வாரிசு என பெரியார் சொன்னார். மதுராந்தகம் தொகுதியில் எனக்கு சவால் இல்லை, எனவே ஜீவாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அங்கீகாரம் தாருங்கள்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com