|
|
|
|
புதிய தலைமுறை தொலைக்காட்சியை உருவாக்க விருப்பமா? புதிய தலைமுறை இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்துடன், பல்வேறு பயன்தரும் நிகழ்ச்சிகளை கொண்டு ஒரு புதிய தொலைக்காட்சியை தொடங்க இருக்கின்றனது. இதற்கு கீழ்க்கண்டவாறு நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். |
| தலைமை செயல் அதிகாரி |
| ஊடகம்/பொழுதுபோக்குத் துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்ற மேலாண்மை நிர்வாகி |
|
| பொதுமேலாளர் - நிகழ்ச்சி |
| தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளி |
|
| பொதுமேலாளர் - விளம்பரம் |
| தொலைக்காட்சி விளம்பர விற்பனையில் அகில இந்திய அளவில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர் |
|
| பொதுமேலாளர் - தொழில்நுட்பம் |
| சேட்டிலைட் தொலைக்காட்சி சேனலில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் |
|
| தயாரிப்பாளர்கள் |
| தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற படைப்புத் திறனாளிகள் |
|
| செய்தி ஆசிரியர் |
| தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஊடகவியலாளர் |
|
| ஒளிப்பதிவாளர்கள் |
| தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன் அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் |
|
| படத் தொகுப்பாளர்கள் |
| FCP/AVID ஆகியவற்றில் நன்கு அனுபவம் பெற்ற படத் தொகுப்பாளர்கள் |
|
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும் : மேலாளர் (HR), நெ. 25 A என் பி தொழிற் பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சென்னை - 600 032
மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் : hr(at)newgenmedia(dot)in
|
|
|
|